மெக்சிகோ நாட்டில் ஆண்டு தோறும் நடைபெறும் பலூன் திருவிழாக்கள் சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தியான பறக்கும் கியாஸ் பலூன் போட்டியாகும். இந்த போட்டிகளை காண பல வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் மெக்சிகோவுக்கு வருகின்றனர். அவ்வகையில், தொடர்ந்து 47
வடகிழக்கு துருக்கியில் உள்ள ஒரு கிராம மக்கள் 300 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று காணாமல் போயுள்ளதாக கூறி உள்ளனர். புதையல் தேடும் கொள்ளையர்களால் அந்த வளைவுப்பாலம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று அர்ஸ்லான்ஸா கிராம மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த
தற்போது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. இவர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து #METOO வை பயன்படுத்தி பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அனேகன் படத்தில் நடித்த
நடிகர் பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் இடையே இருந்த சண்டை பற்றி அனைவருக்கும் தெரியும். பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக சென்ற அவர்கள் ஒருவழியாக சமரசம் ஆனார்கள். இந்நிலையில் இன்று பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி
இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் காலை பாபநாசம் வந்தார். அங்கு நடைபெற்ற தாமிரபரணி புஷ்கர விழாவில் அவர் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும். இதை நான் அவரது தந்தையாக
நடிகை பூர்ணா 2004 இல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பூர்ணா, விமல், ஆஸ்னா சவேரி நடிப்பில் உருவாகும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் நடித்து
எதிர்காலத்துக்காக ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு அரிசி வகைகளின் மாதிரிகள் பிலிஃபைன்ஸில் உள்ள உலகின் மிகப்பெரிய அரிசி வங்கியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடுமையான வறட்சி
பாலியல் புகார் பற்றி பாடகி சின்மயி கூறியதாவது:– ‘‘கவிஞர் வைரமுத்து என்னிடம் தவறாக நடக்க முயன்றது உண்மை தான். சுரேஷ் வீட்டில் இருந்தவர்களுக்கு இது தெரியும். இவ்வளவு சம்பவத்துக்கு பிறகும் வைரமுத்துவை ஏன் திருமணத்துக்கு அழைத்தீர்கள்? என்று
‘பிளஸ்2’ என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் சுஜா வருணி. மிளகா, பென்சில், கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை உள்பட பல படங்களில் கவர்ச்சி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கும், ‘சிங்ககுட்டி’ படத்தில்
பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்தததை தொடர்ந்து கமல் ஹாசன் தற்போது அரசியல் சுற்றுப்பயணத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். அவருக்கு பல இடங்களில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அடுத்து அவருக்கு சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்படவுள்ளது.