இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. தமிழக வீரர்களான நடராஜன் மற்றும் வாஷிங்டன்
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனின் காலில் இன்று காலை அறுவைச் சிகிச்சை நடைபெற்றதாக அவருடைய மகள்கள் ஷ்ருதி, அக்ஷரா ஆகியோர் தெரிவித்துள்ளார்கள். தன் காலில் சிறு அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளப் போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா்
பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி என்பதும் அவருக்கு டைட்டில் வின்னர் பரிசாக ரூ.50 லட்சம் கிடைத்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருக்கு பரிசுத் தொகை மற்றும் பிக்பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்ததற்கான சம்பளம் ஆகியவை இரண்டும்
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர் என்பதும் இருவருக்குமே வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 105 நாட்களில் பெரும்பாலான நாட்களில் ஆரியும் பாலாஜியும் சண்டை
ரஜினி, கமல், அஜித் நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்த 98 வயது நடிகர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகிய தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’, கமலஹாசன் நடித்த ’பம்மல் கே
பிக் பாஸ் பட்டம் வென்ற ஆரிக்குச் சக போட்டியாளரும் நடிகையுமான சனம் ஷெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இம்முறை கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியது.
பத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்கப் போவதில்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா விளக்கமளித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும் இடையே அவரது ஒலிப்பதிவுக் கூடத்தைக் காலி செய்யும் விவகாரம் தொடர்பாக சண்டை ஏற்பட்டு
அமேஸான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் தாண்டவ் என்ற ஹிந்தி இணைய தொடரில் ஹிந்து கடவுள்கள் கேலி செய்யப்பட்டு அவமதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக லக்னௌ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அமேஸான் உள்ளடக்கப் பிரிவின்
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும்
நடிகர் அஜித் வாரணாசியில் உள்ள ரோட்டோர கடையில் உணவு அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. அவர் எதற்காக அங்கு சென்றார் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் அஜித், சிக்கிமிற்கு பைக்