நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாட ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி ரஜினி மக்கள்
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். 90 வயதான இவர், கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் உடல்நலம் தேறியதை
தமிழில் வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக வந்தார். டோனி படத்திலும் நடித்துள்ளார். இந்த படங்களில் குடும்ப பாங்கான தோற்றங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் சில இந்தி, ஆங்கில
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு
கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி ரசிகர்களிடம் அதிகம் பிரபலம். இந்நிகழ்ச்சி மூலம் சினிமாவில் பிரபலமானவர்கள் அதிகம் பேர். அப்படி இந்த நிகழ்ச்சியின் ஒரு சீசனில் ஜெயிப்பதற்கு வரை வந்தவர்களில் ஒருவர் சிங்கப்பூர் தீபன். இப்போது அவர் பல காமெடி
உலகப்புகழ் பெற்ற அமெரிக்க ராப் பாடகர் Juice WRLD நேற்று கலிபோர்னியாவில் இருந்து சிகாகோவின் மிட்வே விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு (Seizures) ஏற்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியதும் அவரை உடனடியாக மருத்துவ உதவு
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி, வரலட்சுமி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மாரி-2. இந்த படத்தில் டோவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர், காளி வெங்கட், வித்யா பிரதீப், கல்லூரி வினோத் மற்றும் பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர்
மலையாள திரையுலகின் பிரபல நடிகைகளுள் ஒருவர் மஞ்சுவாரியர். இவர் கடந்த அக்டோபர் மாதம் 22-ந் தேதி கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவை சந்தித்து புகார் ஒன்று கொடுத்தார். அதில், “என் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படும் வகையிலும், என்னை மிரட்டும்
தமிழ், மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கை கதையான த அயன்லேடி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக விசேஷ பயிற்சிகள் எடுத்து வருகிறார். அவர் கூறியதாவது:- “நான்
ரஜினி, கமல் இருவருமே அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் தர்பார் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாடலான நான்