தமிழில் அஜித் நடித்து வெளியான ‘அசல்´ படத்தில் சிறு வேடத்தில் நடித்து இருப்பவர் துணை நடிகை கோய்னா மித்ரா. சூர்யா நடித்த ‘அயன்´ படத்தில் வரும் ‘ஹனி, ஹனி´ பாடல் மற்றும் தூள் படத்தில் வரும் ‘கொடுவா மீசை´ பாடலிலும் நடனமாடி இருப்பார். இவர் பூனம் செதி
முன்னாள் உலக அழகி சுஷ்மிதாசென், நாகார்ஜூனா நடித்த ‘ரட்சகன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துவந்தார். சமீபகாலமாக இவருக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லை. என்றாலும், தனது சமூக வலைத்தள பக்கத்தில்
ரகுல்பிரீத் சிங் நடித்துள்ள மன்மதடு-2 தெலுங்கு படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் அவர் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்ததால் சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பி பலரும் அவரை கண்டித்தனர். இதற்கு விளக்கம் அளித்து ரகுல்பிரீத்
விக்ரம் நடிப்பில், கமல்ஹாசனின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ´கடாராம் கொண்டான்´ படம் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் திரையிடப்பட்டு கணிசமான வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும், மலேசியாவில் மட்டும் தடை விதிக்கப்பட்டது ஏன்? மலேசிய
மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்து அறிந்த அனுபவம் சூர்யாவுக்கு இருக்கிறது. எனவே தேசியக் கல்விக் கொள்கை வரைவு குறித்து அவர் கூறும் கருத்துகள் வரவேற்கத் தகுந்தவை. எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும் என்பதை தெரிவித்து
டோனி, சச்சின் உள்பட பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகி வெற்றி பெற்று வரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் புகழ் பெற்ற ஒரு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கடாரம் கொண்டான்’ படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படம் கிரைம் திரில்லர் பாணியில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது. இந்த படத்தின்
நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 18 ஆம் திகதி மியாமியில் ஒரு சொகுசு கப்பலில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருடன் கணவர் நிக் ஜோன்ஸ், தாய் மதுசோப்ரா ஆகியோரும் இருந்தனர். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சில சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் ஆகஸ்டு 30 ஆம் திகதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அவர் சுதா கொங்காரா இயக்கும் சூரரைப்போற்று படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் பட்டியல்
சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடந்தது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது:- கே.வி.ஆனந்த் திறமையான இயக்குனர். நான் நடித்த சிவாஜி உள்ளிட்ட பல படங்களுக்கு சிறப்பான ஒளிப்பதிவு