சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கக் கூடாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாக வாரியம் பரிந்துரைத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 6 வது நாளாக தீவிர ராணுவ
டி20 கிரிக்கெட்டில் அதிக சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்கிற சாதனையை இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3 – 0 என இந்திய அணி முழுமையாக வென்றுள்ளது. தரம்சாலாவில் நடைபெற்ற 3 வது ஆட்டத்தை
மெக்ஸிகன் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரா் ரஃபேல் நடால், ரஷ்யாவின் டேனியல் மெத்வதெவை தோற்கடித்தாா். இப்போட்டியில் 4 ஆவது முறையாக சாம்பியனாகும் முனைப்புடன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் நடால், அதில்
உக்ரைன் மீது போா் எதிரொலியாக ஐரோப்பிய கண்டத்தின் பெரிய கால்பந்து திருவிழாவான சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் ரஷ்யாவில் இருந்து பாரிஸ் நகருக்கு மாற்றப்பட்டு விட்டதாக யுஇஎஃப்ஏ அறிவித்துள்ளது. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் பிரபல
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15 ஆவது சீசன் மார்ச் 26 ஆம் திகதி தொடங்கி, மே 29 ஆம் திகதி நிறைவடைகிறது. ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு இதை தெரிவித்த ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், மும்பை, நவி மும்பை, புணே ஆகிய 3 இடங்களில் உள்ள
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்தியா ஒருநாள் தொடரி 3-0 எனவும், டி20 தொடரை 3-0 எனவும் முழுமையாக கைப்பற்றியது. இதற்கிடையே, இலங்கை அணி இந்தியாவில்
தமிழக வீரர் ஷாருக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 9 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில்
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் Kieron Pollard யை காணவில்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் Dwayne Bravo நகைச்சுவையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அனைவரையும் சிரிப்பை உருவாகியுள்ளது. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே
சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மகளிா் ஒருநாள் தரவரிசையில் இந்திய தலைவர் மிதாலி ராஜ் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறாா். அதே நேரம் இளம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 5 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளாா். டுபாயில் செவ்வாய்க்கிழமை தரவரிசைப் பட்டியல்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டம் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின்