இறுதிச்சுற்று படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கினர் தமிழ் ரசிகர்கள். மேலும், இனி மாதவனை ஹிந்தி சினிமா பக்க செல்லாதீர்கள் என அன்பு கோரிக்கையும் வைத்தனர்.
இதை தொடர்ந்து மாதவன் எந்த படத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. சமீபத்தில் வந்த தகவலின்படி இறுதிச்சுற்று படத்தை தயாரித்த யு நாட் நிறுவனமே மாதவனின் அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தை வா குவாட்டர் கட்டிங் படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்திரி தம்பதியினர் இயக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.