தமிழ் சினிமாவில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் தயாரிக்க விரும்பும் ஹீரோ அஜித்-விஜய் தான். இந்நிலையில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சந்திரமுகி என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பு நிறுவனம் சிவாஜி புரோடொக்ஷன்.
இந்நிறுவனம் கடைசியாக தயாரித்த படம் அஜித் நடிப்பில் அசல், இப்படம் பெரிய லாபத்தை தரவில்லை, இதனால், அஜித்தே மீண்டும் உங்களுக்காக ஒரு படத்தை செய்து தருகிறேன் என கூறியது தனிக்கதை.
இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி சிவாஜி புரோடொக்ஷன் நிறுவனம் அடுத்து இளைய தளபதி விஜய்யுடன் கைக்கோர்க்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது