இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள் ஆண்டுதோறும் மத்திய அரசால் அறிவிக்கப்படுகிறது.
இந்த வருடம் 63-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியல் இன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தமிழ் திரைப்படம் -‘பாகுபலி’,‘விசாரணை’
சிறந்த பின்னணி இசை – இளையராஜா
சிறந்த நடிகர் – அமிதாப் பச்சன் (பிஃகு)
சிறந்த நடிகை – கங்கனா ரணாவத் (தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்)
சிறந்த துணை நடிகர் – சமுத்திரகனி
சிறந்த இயக்குனர் – சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ் மஸ்தானி)
சிறந்த எடிட்டர் – மறைந்த கிஷோர்