அண்மையில் புனித மிக்கேல் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டுக்கான BIG MATCH ANTHEM வெகு விமரிசையாக மிக்கேல் கல்லூரி வளாகத்தில் கல்லூரி அதிபர், பிரதி அதிபர்கள், அருட்தந்தை, ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் காட்சி படுத்தப்பட்டது. இதோ அந்த வீடியோ….