ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் இந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள சொற்களில் ´ஐயோ´ என்கிற சொல்லும் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து பிபிசி தமிழோசை செய்தியாளர் ஜெயகுமார் வழங்கும் காணொளிச் செய்தி.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website