வசுந்தராதேவி சினி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.மணிகண்டன் மற்றும் நாடோடிகள் நிறுவனம் சார்பில் சமுத்திரகனி ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஆர்.மணிகண்டன் இதுவரை தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களுக்கு விநியோகஸ்தராக பணியாற்றியவர்.
இந்தப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.
‘அப்பா’ படத்தைப் போன்று இப்படத்திலும் சமூகத்திற்கு தேவையான ஒரு செய்தி இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.