2017 தொடங்கி 6 மாதங்கள் முடிந்துவிட்டது. வழக்கம் போலவே இந்த வருடமும் கோலிவுட்டின் வெற்றி சதவீதம் கீழ் நோக்கியே செல்கின்றது.
தற்போது அதிக வரி என தியேட்டர் அடைப்பு வரை மிக மோசமான நிலையில் உள்ளது சினிமா. இந்நிலையில் இந்த வருடம் முதல் 6 மாதங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள் இவை தானாம்.
பாகுபலி-2
பைரவா
சிங்கம்-3
கவண்
போகன்
இதில் பாகுபலி-2, கவண் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் லாபம் கொடுத்த படமாம்.