தொகுப்பாளினிகளில் டிடியை தாண்டி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் அஞ்சனா. இவர் Chicken Pox நோயால் அவதிப்பட்டு வருவதாக டுவிட் செய்துள்ளார்.
அதோடு கணவர் படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருக்கிறார், என்னுடைய பிறந்தநாளையும், அவருடைய பிறந்தநாளையும் ஒன்றாக கொண்டாட முடியாது என வருத்தம் தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.