BiggBoss பல கோடி ரசிகர்களால் ஆதரிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை, ஆனால் ரசிகர்கள் நிகழ்ச்சியை மிகவும் மிஸ் செய்வார்கள்.
100 நாட்கள் வீட்டில் இருந்து தற்போது BiggBoss முதல் சீசன் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ஆரவ். இறுதி நாளில் இதுவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் வந்திருந்தனர், ஆனால் நமீதா மட்டும் வரவில்லை.
இந்த நிலையில் நடிகை நமீதா இன்று ஒரு மொபைல் கடையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.
BiggBoss பிறகு அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்கள் அவரை காண அதிகம் கூடியுள்ளனர். ஆனால் இவர் ஏன் BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது மட்டும் தெரியவில்லை.