பாகிஸ்தான் பாடகர் ஆதிஃப் அலி தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘செய்’ படத்தில் இடம்பெறும் ‘இறைவா…’ என்ற சூஃபி பாடலை அவர் பாடியுள்ளார்.
பாகிஸ்தான் பாடகர் ஒருவர் தமிழில் பாடுவது இதுவே முதல்முறை என்பதை அறிந்த ஆதிஃப் அலி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் ராய் லக்ஷ்மி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஜூலி 2’ படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.