காமெடி நடிகையும், தொகுப்பாளினியுமான பார்தி சிங்கிற்கு, ஹார்ஷ் லிம்பாச்சியாயுடன் திருமணம் நடந்துள்ளது.
நேற்று (டிசம்பர்3) கோவாவில் நடந்த இவர்களது திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் நிறைய பேர் கலந்து கொண்டனர்.
தற்போது இவர்களது திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.