இப்போதெல்லாம் சினிமா நடிகைகள் சிலர் மிக கவர்ச்சியான படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். பாலிவுட் சினிமாவில் சொல்லவே வேண்டாம் நடிகைகளுக்கு இதெல்லாம் அத்துபடியாகிவிட்டது.
தமிழ் சினிமாவை சேர்ந்த காஜல் அகர்வால் அண்மையில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது நடிகை மீரா மிதுன் அது போல செய்துள்ளார்.
நடைக்கடை விளம்பரத்திற்காக மேலாடையில்லாமல் நடித்துள்ளார். இப்படம் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இவர் கடந்த வருடம் வெளியான 8 தோட்டாக்கள் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
அவரின் புகைப்படத்தால் இவரா இப்படி என பலரையும் கேட்கவைத்துள்ளது.