பிரபல திரைப்பட நடிகர் திருப்பூர் ராமசாமி கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்துள்ளார் என்று நடிகர் சங்கம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
நடிகர் சங்கம் டுவிட்டர் பக்கத்தில் வந்த இந்த பதிவால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவரோ கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதியே உயிரிழந்துள்ளார்.
நடிகர் சங்கம் போட்ட இந்த பதிவால் பிரபலங்களோடு, மக்களும் குழம்பிவிட்டனர்.