நடிகர் சாந்தனு விஜய்யின் தீவிர ரசிகர். அண்ணா என அவரை அதிகம் நேசிப்பவர். இன்னும் சொல்லப்போனால் அவரின் திருமணத்திற்கு விஜய் தான் தாலி எடுத்துகொடுத்து நடத்தினார்.
சாந்தனு நடனம் ஆடுவதில் திறமை மிக்கவர். இயக்குனர் பாக்யராஜின் மகன் அவர் என்பது இருப்பினும் அண்மைகாலமாக சாந்தனுவுக்கு படங்கள் பெரிதளவில் அமையவில்லை.
பாக்யராஜ் நடிகர் சங்கம் தேர்தலில் நின்ற போது தன் அப்பாவுக்கு ஆதரவாக சாந்தனு நின்றார். பாக்யராஜ் அணியை தவறாக விமர்சித்து வந்தவர்களுக்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்து வந்தார்.
அண்மையில் அவர் சூர்யா NGK படத்தையும், அவரின் நடிப்பையும் பாராட்டி வந்தார். ஆனால் இப்படம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் சிலர் டிவிட்டரில் சாந்தனுவிடம் வாக்குவாதம் செய்து கெட்டவார்த்தையிலும் திட்டியுள்ளனர். மேலும் படத்தை நாங்கள் தியேட்டரில் பார்ப்போம். அமேசானில் கட்டணம் செலுத்தி வீட்டிலிருந்தே பார்த்துக்கொள்வோம். அது உங்களுக்கு தான் பிரச்சனை என இந்த வாக்