பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரின் ஆதரவை வெகு சீக்கிரம் பெற்ற போட்டியாளர் தர்ஷன். ஆனால் அவருக்கு பிக்பாஸ் டைட்டில் கிடைக்காதது பலருக்கும் வருத்தமே.
அதே வேளையில் அவருக்கு ஆல்ரவுண்டர் விருதும் கொடுக்கப்பட்டது. மேலும் இந்தியன் 2, ராஜ் கமல் ஃபிலிம்ஸ் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தர்ஷனுக்கு தேடி வந்தது.
அடுத்ததாக தீபாவளி கொண்டாட்டத்திற்காக மலேசியாவுக்கு அவர் ஷாப்பிங் செல்லவுள்ளாராம். மேலும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளாராம்.