நடிகர் சூர்யா காப்பான் படத்தை தொடர்ந்து தற்போது நடித்து முடித்துள்ள படம் சூரரை போற்று. இந்த படத்தின் போஸ்ட் production பணிகள் தற்போது நடந்துவருகிறது.
படம் டிசம்பர் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அது தள்ளிப்போயுள்ளது. சூரரை போற்று ஜனவரி மாதம் தான் ரிலீசுக்கு தயாராகும் என தெரிவித்துள்ளனர்.
கார்த்தி மற்றும் ஜோதிகா நடித்துள்ள படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ரிலீஸ் ஆகவுள்ளதால் தான் சூர்யாவின் படம் தள்ளிப்போயுள்ளது என்றும் சிலர் சொல்கிறார்கள்.