நடிகர் மது மாதவ தனது முகப்புத்தகத்தில் தெரிவித்த கருத்துக்களால் பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் நியமிக்கப்பட்டதால் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட நியமனம் ஒரு துரோக செயல் எனவும் நடிகர் மது மாதவ தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முகபுத்தக நண்பர்கள் அவருடைய கருத்துக்கு காரசாரமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முகப்புத்தக கருத்துக்கள் இதோ..