பாரதி கண்ணம்மா தான் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல். இந்த சீரியல் நாயகன்-நாயகி எப்போது இணைவார்கள் என்கிற கவலை தான் மக்களிடம் உள்ளது.
ஆனால் அவர்கள் இருவரும் இணைந்தால் கதையே முடிந்துவிடும் என்பதால் இயக்குனர் கதையை இழுத்துக் கொண்டே வருகிறார்.
அடுத்து என்ன ஆகும் என்று மக்கள் யோசிக்கிறார்கள் மக்கள். இந்த நிலையில் தான் ஒரு தகவல் வந்துள்ளது, பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகன்-நாயகி இடையே ஒரு பரபரப்பான வாக்குவாதம் செய்யும் காட்சி உள்ளதாம்.
அந்த காட்சி இந்த வாரத்தில் ஏன் இன்று கூட ஒளிபரப்பாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.