சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பிரபல மாடல் கிம் கர்தாஷியனை பின்னுக்கு தள்ளி, 4 கோடியே 55 ரசிகர்களுடன் வீர நடை போட்டு வரும் புகழ்பெற்ற அமெரிக்க பாடகியான டெய்லர் ஸ்விப்ட், தற்போது 7 வயது சிறுவனான டைலனுடன் ஆடிய டைலாமோ டான்ஸ் சமூக வலைதளங்களில் படு வைரலாகப் பரவி வருகிறது.
தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதில் சளைக்காத டெய்லரை, அவரது ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு பிறகு, இன்னும் கொஞ்சம் அதிகமாக கொண்டாடுகின்றனர்.
இதோ அந்த வைரல் வீடியோ: