பிக் பாஸ் 5ல் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். அதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் டாஸ்கில் ஜெயித்தாக வேண்டும் என கூறப்பட்டுவிட்டது.
இதற்கு முன் நடந்த டாஸ்கில் ஜெயித்த சிபி மற்றும் நிரூப் ஆகியோர் காப்பாற்றப்பட்டுவிட்டனர். அதன் பிறகு இன்று மூன்றாவதாக ஒரு டாஸ்க் நடத்தப்பட்டு இருக்கிறது.
அதில் ராஜு வழக்கத்தை விட சற்று தீவிரமாக விளையாடி இருக்கிறார். கொடுக்கப்பட்ட கியூப்களை உருட்டவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ராஜு ஏறி அமர்ந்துகொண்டு உருட்ட விடாமல் தடுத்தார்.