நேற்றைய தினத்தில் (11) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை சைனோபார்ம் முதலாவது டோஸ் – 639 சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 1,423 ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை ஃபைசர் முதலாவது டோஸ் – 30,966 ஃபைசர் இரண்டாவது டோஸ் – 186 ஃபைசர் மூன்றாவது டோஸ் – 66,605 மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை மொடர்னா இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website