பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5-க்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
பைனல்ஸ் நிகழ்ச்சியை நெருங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 5 இந்த வாரத்துடன் முடியவுள்ளது. இதில் தற்போது 5 ராஜூ, நிரூப், அமீர், பிரியங்கா, பாவனி என 5 போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 6-வது இடத்தை பிடித்து பைனல்ஸ்-யை கிட்டத்தட்ட நெருங்கிய போட்டியாளர் தாமரை செல்வி, இவர் பைனல்ஸ் செல்லாமல் வெளியேறியது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பெரிய பிரபலமாகியுள்ள தாமரை செல்வியின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அதில் அவரின் அம்மா, அக்கா மற்றும் குடும்பத்தினரும் உள்ளனர். இதோ அவர்களின் புகைப்படங்கள்..