இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (16) இடம்பெறவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website