இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சுசூகி, ஹொன்டா மற்றும் நிசான் ஆகிய வாகனங்களுக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வாகனங்களின் விலை பல இலட்சங்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை மாற்றம் பின்வருமாறு…
ஏற்கனவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஜப்பனிய வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவற்றின் புதிய விலைகள்…