டாக்டர்ட போனா விரல வெட்ட சொல்றாரு, நகைகடைக்காரர்ட போனா மோதிரத்த வெட்ட சொல்றாரு, ஆனா இந்த இன்ஜினியர் என்ன செய்றாருன்னு நீங்களே பாருங்கங்குற தலைப்போட பேஸ்புக்ல பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோ பல லட்சம் பேரைக் கடந்து படு வைரலாகப் பரவி வருகிறது.
முன்னதாகவே கடந்த ஆண்டு யூ டியூபிலும் இந்த வீடியோ வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது. அப்படி என்ன அசத்தல் ட்ரிக்குங்கறத நீங்களே பாத்து தெரிஞ்சுக்கங்க…..