தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது செம குஷியில் இருந்து வரும் காலம் ஏன்னென்றால், முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளது.
அதன்படி ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து, நாளை அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகவுள்ளது. அதற்கு அடுத்த மாதமே சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளியாகிறது, ஏப்ரலில் விஜய்யின் பீஸ்ட் ரிலீஸ்.
வரிசையாக டாப் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவதால் பாக்ஸ் ஆப்பீஸில் எந்த திரைப்படம் அதிக வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நாளை அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாவதால் அனைவரும் வலிமை Fever-ல் உள்ளனர். எங்கு சென்றால் அப்படம் குறித்த பேச்சு தான்.
இதற்கிடையே பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய போஸ்டர்ஸ்களை வெளியிட்டு மார்ச் 10 ஆம் திகதி படம் வெளியாவதை அறிவித்து வருகின்றனர்.
அனைவரும் வலிமை படம் குறித்து பேசி வரும் நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தை யாராவது கண்டு கொள்ளுங்கள் என செய்வது போல் தான் தெரிகிறது.
The ultimate faceoff is here 💥#ET in theatres from March 10th, 2022!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @VinayRai1809 @sooriofficial @AntonyLRuben #EtharkkumThunindhavan #ETfromMarch10th pic.twitter.com/RnhgjZ2DDH
— Sun Pictures (@sunpictures) February 23, 2022
With swag & mass here is @Suriya_Offl in #ET
Releasing worldwide in theaters on March 10th, 2022@pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @VinayRai1809 @sooriofficial @AntonyLRuben #EtharkkumThunindhavan #ETFromMarch10th pic.twitter.com/ZlQiL3CGZT— Sun Pictures (@sunpictures) February 22, 2022