பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் இருந்து பாலாஜி நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் கடந்த சில நாட்களாகவே தனக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லி விலகியே இருந்தார். சில போட்டியாளர்கள் உடன் சண்டை மற்றும் மறுபக்கம் மோசமான உடல்நிலை என அவர் இருந்த நிலையில் அவர் எலிமினேட் ஆனார்.
பாலாஜி வீட்டை விட்டு வெளியே செல்லும்போது சினேகன் மட்டுமே கண்ணீர் விட்டார். மற்றவர்கள் அவரை ஜாலியாக வழியனுப்பி வைத்தனர். ‘நான் இங்கே பலருடன் இருந்து பழகிவிட்டேன். வீட்டுக்கு சென்று நான் தனியாக தான் இருக்க வேண்டும்’ என எமோஷ்னலாக சிம்புவிடம் கூறினார் பாலாஜி. ‘நாங்க எல்லோரும் இருக்கோம், எப்போ வேண்டுமானாலும் நீங்க என் வீட்டுக்கு வரலாம்’ என சிம்பு அவரை சமாதானப்படுத்துகிறார்.
அதன் பிறகு அவர் கிளம்பும்போது ஜூலி ‘மிஸ் யு அண்ணா’ என கத்தினார். ‘எப்படியும் நான் போன பிறகு டான்ஸ் தான் ஆட போற