அஜித்தின் வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 24ம் திகதி வெளியாகி இருந்தது. இதுவரை படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்துவிட்டது.
படத்தில் அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் எல்லாம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இப்போது அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்காகவே படம் பார்க்கும் ரசிகர்கள் உள்ளார்கள்.