சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.114 குறைந்து, ரூ.38,608 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.18 குறைந்து, ரூ.4,826 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.73 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.73,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.