பீஸ்ட் படத்தின் ட்ரைலர் இன்று மாலை ஆறு மணிக்கு வருகிறது என்பதால் ரசிகர்கள் அதை கொண்டாட காத்திருக்கின்றனர்.
அதிகம் காத்திருப்புக்கு பிறகு தற்போது ஒருவழியாக பீஸ்ட் ட்ரைலர் இன்று ரிலீஸ் ஆகும் நிலையில், அது முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக விஜய் ரசிகர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் ட்ரைலர் தயாராகி வரும் போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.
விஜய் ரசிகர்கள் அதை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.