பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த உரை இன்று இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த உரையை டிவி தெரண மற்றும் அத தெரண 24 அலைவரிசைகள் ஊடாக நேரடி ஔிபரப்பு செய்யப்படும்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website