ஜப்பானியர்களால் ‘குரங்கு மனிதன்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர் கெனிச்சி இடோ, இவர் சமீபத்தில் நிகழ்த்திய சாதனைதான் இணைய உலகின் இன்றைய சென்சேஷன்.
டோக்கியோவில் உள்ள கோமசாவா ஒலிம்பிக் பார்க்கில் தான் இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இரண்டு கைகளையும் காலாக மாற்றி ஓடும் on all fours வகை ஓட்டப்பந்தயத்தில் வெறும் 15.71 செகண்டுகளில் 100 மீட்டரைக் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அவரது சாதனையை நீங்களும் பாருங்கள்: