கமலின் தூங்காவனம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது கமலின் அடுத்த படத்தை பற்றி தகவல் வந்துள்ளது.
மலையாள இயக்குனர் டி,ராஜிவ்குமார் இயக்கும் படத்தில் கமல் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அமலா மற்றும் ஜரீனா கமலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளனர்.
இந்த படத்திற்கு அம்மா அப்பா விளையாட்டு என பெயர் வைத்துள்ளனர்.