தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த படம் தங்கமகன். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
மேலும், தனுஷின் முந்தைய படங்களான அனேகன், மாரியை விட இந்த படத்திற்கு ஓப்பனிங் குறைவு தான்.
இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ 3.61 கோடி . இன்றும், நாளையும் ஓரளவிற்கு நல்ல கூட்டம் இருக்கும் என்பதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது