சூர்யா, ஹரி அடுத்து இணைந்து பணியாற்றும் படம் சிங்கம்-3. இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 7ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் எந்திரன் இரண்டாம் பாகத்திற்கு 2.O என்று தலைப்பு வைத்துள்ளனர். இதே முறையை இவர்களும் பின்பற்றவுள்ளதாக தெரிகின்றது.
சிங்கம்-3 படத்திற்கு வேறு ஏதும் தலைப்பு இருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.