இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் அண்மைய பிரச்சார வீடியோவில் தோன்றிய முக்கிய சந்தேக நபர், இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறிய பிரிட்டிஷ்காரர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிரிட்டனுக்காக உளவுபார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, கொலை செய்யப்பட்ட ஐந்து பேர் பற்றிய இஸ்லாமிய அரசின் அண்மைய பிரச்சார வீடியோ குறித்த புலனாய்வின் மையமாக இந்த சித்தார்த்தா தார் மாறியுள்ளார்.
இவை குறித்த பிபிசியின் காணொளி.