தமிழக முதலமைச்சர் ஜெயலலிதவை, அவருடைய தேர்தல் வியூகம் குறித்து கருத்து வெளியிடும் போது, திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website