காலையில் வெளியே கிளம்பும் அவசரத்தில் காரை சீக்கிரமாக ஸ்டார்ட் செய்யச் செல்லும் நீங்கள், காரை நிறுத்திய இடத்தில் ஒரு பனிக்கட்டிச் சிற்பம் நிற்பதைக் கண்டால் என்ன செய்வீர்கள்?
அப்படியான அனுபவம்தான் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபலோ (Baffalo) நகரவாசிகளுக்கு நிஜமாகவே ஏற்பட்டது.
ஆமாம் அவர்களது கார்களை பல அங்குலங்கள் அடர்த்தியான பனி போர்த்திவிட்டது.
நியூயார்க் மாகாணத்தில் மிகக் கடுமையான குளிர் நிலவிவருகிறது.