தமிழக அதிரடிப் படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யாராணி கடந்த வருடம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி
நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகை அனு இம்மானுவேல், தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக சர்வானந்த், சித்தார்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் மகாசமுத்திரம் படத்தில் நாயகியாக நடித்து
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைபெறுகிறது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல்
96 படத்தில் நடித்த கெளரி கிஷன், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். 2018 ல் வெளியான 96 படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் கேரளாவைச் சேர்ந்த கெளரி கிஷன். ஜானு கதாபாத்திரத்தின் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
கதையில் சில மாற்றங்கள் செய்து கமல் நடித்த ஆளவந்தான் படத்தை மீண்டும் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் தாணு. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தாணு தயாரிப்பில் கமல் இரட்டை வேடங்களில் நடித்த ஆளவந்தான் படம் 2001-ம் ஆண்டு வெளியானது. ரவீணா
தென்னிந்திய திரையுலகில் உள்ள அணைத்து மொழிகளிலும் நடித்துள்ள முன்னணி நட்சத்திரத்தில் ஒருவர் நடிகை ஷகீலா. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பைனல் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகம். மேலும் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 இறுதி போட்டி நடக்கவிருக்கும் நிலையில் அஸ்வின், பாபா
விஜய் தொலைக்காட்சி மக்கள் விரும்பும் டிவிகளில் ஒன்றாக உள்ளது. ஹிட்டான ஷோக்கள், சீரியல்கள், மக்களுக்கு பிடித்த சீரியல் ஜோடிகள் என இந்த தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர். வருடா வருடம் விஜய் தொலைக்காட்சியில் Tele Awards என்ற ஒன்று