நடிகர் சிவகுமாருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் அன்று நடிகர் சிவகுமார் (79), மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். இதையடுத்து சிவகுமாருக்கு கரோனா பாதிப்பு என்றும்
மும்பையை சேர்ந்த 26 வயது டி.வி. நடிகை ஒருவர் வெர்சோவா போலீசில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்த புகாரில், அவர் காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி தன்னை திருமணம் செய்வதாக கூறி கடந்த 2 ஆண்டுகளாக கற்பழித்ததாக கூறியுள்ளார். மேலும் தற்போது அவர்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தற்போது ‘ஷெர்னி’ என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த
ஸ்டார் வார்ஸ் தொடர் வரிசைத் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டேவிட் ப்ரூஸ் (85) ஞாயிறன்று மரணமடைந்தார். தொழில்முறை உடற்பயிற்சி வல்லுனரான டேவிட் ப்ரூஸ் புகழ் பெற்ற ஹாலிவுட் தொடர் வரிசைத் திரைப்படமான ஸ்டார் வார்ஸ் மூன்று
சென்னையில் நடிகர் விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை மாநில காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு இன்று ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சென்னை பெசன்ட் நகர் பகுதியில்
பிரபல நடிகை ஊர்மிளா, சிவசேனை கட்சியில் நாளை இணையவுள்ளார். 1989 இல் சாணக்கியன் என்கிற மலையாளப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ஊர்மிளா. 1991 இல் நரசிம்மா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 1995 இல் வெளியான ரங்கீலா படம் அவரை இந்திய அளவில்
டிவி சீரியலில் நடித்து வருபவர் நடிகை கௌசல்யா. தனியார் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் நாயகனின் பாட்டியாக நடித்து வருகிறார் கெளசல்யா. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வருகிறார். 74 வயதாகும் இவர் மூச்சுத்திணறல்
நடிகர் விமல் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மீடியா டைம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், நடிகர்
இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை உலுக்கியது. இந்த நிலையில் இன்னொரு நடிகரும் 4 தடவை தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். அவரது பெயர் அமித் சாத். இவர் சல்மான்கானின் சுல்தான் படத்தில் நடித்து
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத், சாந்தி பாலச்சந்திரன் நடிப்பில் உருவான ஜல்லிக்கட்டு என்கிற மலையாளப் படம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் இந்தியா சார்பாக சிறந்த