பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த உன் சமையல் அறையில் படம் தமிழில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, இந்தியில் அப்படத்தை ரீமேக் செய்தார். இந்தியில் தடிகா என்ற பெயரில் வெளியான அந்த படத்தை தயாரிப்பதற்காக, பைனான்சியர் ஒருவரிடம் இருந்து கடனாக பணம் பெற்றுள்ளார்.
நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக நாகர்கோவில் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக ஆர்ஜே பாலாஜி
கடந்த 2016 ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி
தளபதி விஜய் தற்போது மிக விரைவாக தனது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க எக்ஸ்.பி கிரேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் முதன் முறையாக நடித்து
கமல்ஹாசன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இதோடு கமல்ஹாசன் தற்போது அரசியல் கட்சி தொடங்கி தேர்தலையும் சந்தித்து வருகின்றார், இந்நிலையில் பல வருடங்கள் கழித்து தற்போது ஒரு
மலையாள சினிமாவின் பிரபல நடிகர் செம்பன் வினோத். 2010 ல் லிஜோ ஜோஸ் இயத்தில் Nayakkan என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின் வில்லன், ஹீரோ, காமெடியன் என பன்முக திறமையாளராக வலம் வந்தார். தற்போது ஃபாஹத் பாசில் நடிக்கும் ட்ரான்ஸ் என்ற படத்தில்
கடந்த இரண்டு வருடங்கள் வரை மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டவர் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். தனது புருவ சிமிட்டல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரசித்தி பெற்ற இவர் நடிப்பில் கடந்த வருடம் ஒரு அடார் லவ் என்கிற படம் வெளியானது. அந்த படம் பெரிய
தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைத்து வந்தார்கள். மன்னவன், வியூகம், அண்ணாத்த ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக ஏற்கனவே செய்திகள்
காதலியை கழட்டி விட்ட கையோடு தர்ஷன் ஷெரினுடன் ஜோடியாய் சாண்டி வீட்டு விசேஷத்தில் பங்கேற்ற போட்டோக்கள் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த மாடலான இவர், நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டியை காதலித்தார்.
நடிகர்கள் சொந்த வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் பெரிய சர்ச்சையாவதுண்டு. அதில் காதல், விவாகரத்து போன்ற விஷயங்கள் தான் அதிகம் பேசப்படும். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ரகுபீர் யாதவ் மீது அவரது மனைவி பூர்ணிமா கார்கே 10 கோடி ருபாய் நீவனாம்சம் கேட்டு