பெங்களூருவை சேர்ந்த விளம்பர மாடல் ரைசா வில்சன், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம், மிகவும் பிரபலமானார். ஹரிஷ் கல்யாணுடன் அவர் நடித்த பியார் பிரேமா காதல் படம் சூப்பர் ஹிட்டானதால்,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத்
பெரிய மீசை, நீண்ட தலைமுடியுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வந்தது. அது எந்த படத்தின் புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் தனுசுடன் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மஞ்சு வாரியர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சதுர்முகம் என்ற மலையாள படத்தில் தற்போது நடிக்கிறார். திகில் படமாக தயாராகிறது. இதில்
சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனை அடுத்து ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்ற இவர், அதே நேரம் பல்வேறு
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். ரஜினியுடன் நடித்துள்ள தர்பார் படம் இன்று வெளியாகி இருக்கிறது. கடந்த வருடம் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
ஆதித்ய வர்மா மூலம் நல்ல நடிகர் என்ற பெயருடன் அறிமுகமாகி இருக்கிறார் விக்ரமின் மகன் துருவ். நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாவது படத்தின் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் தந்தையும் மகனும். பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்கள்.
ரஜினிகாந்தின் நடிப்பில் தர்பார் திரைப்படம் நான்கு மொழிகளில் இந்தியா முழுவதும் இன்று (09) வெளியாகி இருக்கிறது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக வந்து கொண்டிருக்கும் நிலையில், இணையத்தில் தமிழ் ராக்கர்ஸ் குறித்த தேடல் அதிகரித்துள்ளது. முன்பு,
பிரபலங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளியூர் செல்வது வழக்கம். அப்படி சில நிகழ்ச்சிகளில் கமிட்டாகி இருந்தாலும் கிடைத்த நேரத்தில் இலங்கைக்கு சென்றவர் தொகுப்பாளினி டிடி. அங்கு எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்த வண்ணம் இருந்தார். இப்போது ஒரு வீடியோ
நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள தர்பார் என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தை