தன்னை சிலர் ரஷ்ய விலைமாது என அழைத்ததாக நடிகை கல்கி கோச்லின் கூறியுள்ளார். கல்லி பாய், தேவ் டி, ஏ ஜவானி ஹாய் தீவானி உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்தவர் பிரெஞ்ச் நடிகை மற்றும் எழுத்தாளர் கல்கி கோச்லின். தமிழில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை
சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன். இவரது முதலாமாண்டு நினைவு நாளையொட்டி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், நடிகர் ராகவா லாரன்சுற்கு மக்கள் மருத்துவர் டாக்டர்
ஸ்டார் வார்ஸ் படங்களின் ஒரு பாகமான தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர் என்ற திரைப்படத்தில் ஒரே பாலினத்தவர்கள் நீண்ட நேரம் முத்தமிடும் காட்சியை சிங்கப்பூர் தணிக்கை குழு நீக்கியுள்ளது. தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர் திரைப்படத்தில் பல கதாபாத்திரங்களுக்கு மத்தியில்
2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக
சிம்புவுடன் ‘ஒஸ்தி’, தனுஷுடன் ‘மயக்கம் என்ன’ படங்களின் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் ரிச்சா கங்கோபாத்யா. இந்நிலையில் இவர் தனது காதலர் ஜோ என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி
1947-ம் ஆண்டு செங்கல்பட்டு அருகிலுள்ள மதுராந்தகத்தில் பிறந்த ராமச்சந்திர பாபு, சென்னை லயோலா கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, புனே திரைப்பட கல்லூரியில் பயின்றார். இவர் ஜான் ஆபிரகாம் இயக்கிய அக்ரஹாரத்தில் கழுதை உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு
வசனத்தில் மட்டுமல்ல, தனது உடல் மொழியால், மக்களை மகிழ்வித்த மாபெரும் கலைஞன், நடிகர் வடிவேலு. மீம்ஸ்களில் மூழ்கி கிடக்கும், தற்போதைய தலைமுறையின் தலைவனாகவே வலம் வருகிறார், வடிவேலு. அனைத்து விதமான தருணங்களுக்கும், வடிவேலுவின் வசனங்கள் அப்படியே
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’ துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல்
அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது போர்ப்ஸ் இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
தனுஸ்ரீதத்தா, கங்கனா ரணாவத், ஜீனத் அமன் உள்ளிட்ட இந்தி நடிகைகள் பலர் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ளனர். தற்போது நடிகை மஞ்சரி பட்நிஸ் என்பவரும் பாலியல் புகார் கூறியுள்ளார். இவர் பரோட் ஹவுஸ், சினா