இன்றைய நற்சிந்தனை – கனவு காணுங்கள் ஆனால், கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னை தூங்கவிடாமல் செய்வதே.
இன்றைய நற்சிந்தனை – பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள் – அடால்ஃப் ஹிட்லர்.
இன்றைய நற்சிந்தனை – நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. – டொக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
இன்றைய நற்சிந்தனை – ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே ஒழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. – அப்ரஹாம் லிங்கன்.
இன்றைய நற்சிந்தனை – நீ வெற்றி பெற்றால், விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால், தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது – ஆலன் ஸ்டிரைக்.
இன்றைய நற்சிந்தனை – நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது. – பான்னி ப்ளேயர்.
இன்றைய நற்சிந்தனை – இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள். அன்னை தெரசா.
இன்றைய நற்சிந்தனை – பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும். தகுதிதான் அவரை நிலைபெறச் செய்யும். – வைரமுத்து.
இன்றைய நற்சிந்தனை – நமது அறிவு என்பது எறும்பு போன்றது, வாழ்க்கை என்பது யானையைப் போன்றது. – சுவாமி சுகபோதானந்தா.
இன்றைய நற்சிந்தனை – தாராள மனம் படைத்த முதலாளி அவரது தொழிலாளி எவரையும் எந்நாளும் கைவிட மாட்டார். – ஜி.டி.நாயுடு.