வசந்த காலத்தை வரவேற்கும் விதத்தில் ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி ஹோலியை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் மக்கள்.
மும்பை அந்தேரியில் உள்ள செலிப்ரேஷன் விளையாட்டு மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அந்த காட்சிகளை புகைப்படங்களாக உங்களுக்கு வழங்குகின்றோம்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் திங்கட்கிழமை திருமணம் செய்துகொண்டார். திருமண விழாவின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன் தொகுப்பு இது.